திருமணத்திற்கு வரன் தேடுகிறீர்களா?

ஒவ்வொருவரும் அவரவருக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை கண்டறிய வேண்டும் என்பதற்காக தமிழ் மேட்ரிமோனி குழுமம் வழங்கும் மேட்ரிமோனி சேவை Jodii-க்கு உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். Jodii வசிப்பிடம், தொழில், வருவாய் மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் விருப்பத்திற்கு பொருத்தமான ஆயிரக்கணக்கான வரன்களைப் பார்த்து பொருத்தமானதை கண்டறிய உதவுகிற ஒரு எளிமையான மற்றும் பயன்படுத்த எளிதான ஆப். முழுக்க முழுக்க தமிழிலேயே பயன்படுத்தலாம்.
திருமண புரோக்கர்கள், திருமண தகவல் மையங்கள் மற்றும் உறவினர்களால்
வழங்கப்படக்கூடியவற்றையும் கடந்து உங்களது வரன் தேடலுக்கான வாய்ப்பை விரிவாக்குங்கள்
 • ஆயிரக்கணக்கான வரன்கள்

 • எளிமையான மற்றும் பயன்படுத்த எளிதான செயலி
 • 100% மொபைல் எண்கள் சரிப்பார்க்கப்பட்ட வரன்களின் விவரங்கள்
 • தமிழ் மொழியிலேயே உபயோகிக்கலாம்
 • இலவசமாக பதிவு செய்யுங்கள்
 • முற்றிலும் பாதுகாப்பான ஆப் (செயலி)
ஆயிரக்கணக்கான வரன்கள்

சாமானிய மக்கள் பயன்படுத்தும்
விதமாக தமிழிலேயே

வடிவமைக்கப்பட்ட எளிமையான செயலி

Jodii -ஐ எப்படி பயன்படுத்துவது?

 •  
 •  
 •  
 •  

அதிக பலன்களுடன் குறைவான கட்டணத்தில் பேக்கேஜ்கள்:

 • பொருத்தமான வரன்களின் தொலைபேசி எண்ணைப் பெறுங்கள்

  மொபைல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் நேரடியாக நீங்கள் விரும்புகிற வரன்களை தொடர்புகொள்ளுங்கள்

 • அளவற்ற ஜாதகங்களை பாருங்கள்

  நீங்கள் விரும்புகிற வரன்களின் ஜாதகங்களை காணுங்கள்

உங்களது தகவல் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கிறது

 • அனைத்து வரன்களும் மொபைல் எண் சரிப்பார்க்கப் பட்டவை.
 • மாப்பிள்ளை தேடுகிறீர்களா? அனைத்து வரன்களும் அரசின் அடையாளச் சான்றிதழ் மூலம் உறுதிசெய்யப்பட்டவை.
 • உங்களது தனிப்பட்ட தகவல்கள் எங்களிடம் பத்திரமாக இருக்கும்.